புயல் பாதிப்பு காரணமாக தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களை சில நாட்களுக்கு அனுமதிக்க முடியாது - மம்தா பானர்ஜி

"மறுசீரமைப்பு பணிகள் காரணமாக சில நாட்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களை இயக்குவது சாத்தியமில்லை"

புயல் பாதிப்பு காரணமாக தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களை சில நாட்களுக்கு அனுமதிக்க முடியாது - மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
  • Share this:
உம்பன் புயல் பாதிப்பு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களை, சில நாட்களுக்கு அனுமதிக்க முடியாது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

உம்பன் புயல் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, நிவாரண மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனவே நிவாரண மற்றும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக சில நாட்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களை இயக்குவது சாத்தியமில்லை என்று அவர் கூறியுள்ளார்.


எனவே Shramik Special ரயில்களை வரும் 26 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.




சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...
First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading