பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு! மத்திய அமைச்சர் அறிவிப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே என்றும், என்றாவது ஒருநாள் அப்பகுதி இந்தியாவுடன் இணையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Yuvaraj V | news18
Updated: September 18, 2019, 5:34 PM IST
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு! மத்திய அமைச்சர் அறிவிப்பு
ஜெயசங்கர்
Yuvaraj V | news18
Updated: September 18, 2019, 5:34 PM IST
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு, 2-வது முறையாக பதவியேற்று, 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், வெளியுறவுத்துறையில் நிகழ்த்திய சாதனைகள் குறித்து டெல்லில் அத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, ’பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே என்றும், என்றாவது ஒருநாள் அப்பகுதி இந்தியாவுடன் இணையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஐ.நா பொதுசபை மாநாட்டின் இடையே பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரை தான் சந்திக்க உள்ளதாக கூறிய ஜெய்சங்கர், பிரதமர் மோடி, இம்ரான்கானைச் சந்தித்து பேசும் திட்டம் கிடையாது என்றும் கூறினார்.


Also see:

First published: September 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...