புதிய கடற்படை தளபதி நியமனத்துக்கு எதிராக துணைத் தளபதி வழக்கு...!

ராணுவ தளபதியாக பிபின் ராவத் 2016-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட போது, பணி மூப்பை கருத்தில் கொண்டு தளபதி நியமிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

news18
Updated: April 8, 2019, 3:10 PM IST
புதிய கடற்படை தளபதி நியமனத்துக்கு எதிராக துணைத் தளபதி வழக்கு...!
பிமெல் வர்மா
news18
Updated: April 8, 2019, 3:10 PM IST
இந்திய கடற்படையின் அடுத்த தளபதியாக துணை தளபதி கரம்பீர் சிங் நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, மற்றொரு துணைத் தளபதி பிமல் வெர்மா பாதுகாப்பு படை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்திய கடற்படையின் தற்போதைய தளபதியாக உள்ள சுனில் லம்பாவின் பதவிக்காலம் வரும் மே மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து, துணைத்தளபதியாக உள்ள கரம்பீர் சிங் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டார்.

மே-31 அன்று கரம்பீர் சிங் பதவியேற்க இருந்தார். கடற்படை ஹெலிகாப்டரின் பைலட்டாக இருந்து தளபதியாகும் முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற இருந்தார்.

கரம்பீர் சிங்


ஆனால், பணி மூப்பை கருத்தில் கொள்ளாமல் புதிய தளபதி நியமிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு துணைத் தளபதி பிமெல் வெர்மா, பாதுகாப்பு படையின் தீர்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ராணுவ தளபதியாக பிபின் ராவத் 2016-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட போது, பணி மூப்பை கருத்தில் கொண்டு தளபதி நியமிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.


Loading...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்:

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...