உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றுள்ள சட்டமன்றத் தேர்தல் பா.ஜ.க, காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இந்த மாநிலத்தைப் பொறுத்தவரை இரண்டு கட்சிகளும் சமபலத்தில் உள்ளன. இருப்பினும், பா.ஜ.க பெரும்பான்மைப் பெறும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தகவல் வந்துள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத் தேர்தல் முடிவுகளை இங்கு
(நியூஸ்18- ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்) கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.