முகப்பு /செய்தி /இந்தியா / பசியால் தவித்த குரங்குகளுக்கு உணவளித்த போலீஸ்!

பசியால் தவித்த குரங்குகளுக்கு உணவளித்த போலீஸ்!

உணவு பொருட்களை அங்கிருந்த நாய்களும் உண்டு பசியை போக்கிக்கொண்டன.

உணவு பொருட்களை அங்கிருந்த நாய்களும் உண்டு பசியை போக்கிக்கொண்டன.

உணவு பொருட்களை அங்கிருந்த நாய்களும் உண்டு பசியை போக்கிக்கொண்டன.

  • Last Updated :

உத்தரபிரதேசத்தில் கொரோனா தடுப்பு ஊரடங்கு காலத்தில், காவல்துறையினர் குரங்குகளுக்கு உணவளித்த நிகழ்வு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

காவல்துறை ஆய்வாளர்கள் தங்கள் வாகனத்தில் வைத்து உணவுப் பொருட்கள் மற்றும் பழங்களை எடுத்துச் சென்றனர்.

லக்கிம்பூர் கேரி அருகே மைகால்கஞ்ச் என்ற இடத்தில் உணவு தாணியங்களை கண்டதும் ஒரு பெருங்கூட்டமாக குரங்குகள் குவிந்து உணவு உண்டன. உணவு பொருட்களை அங்கிருந்த நாய்களும் உண்டு பசியை போக்கிக்கொண்டன.

Also see:

top videos

    First published:

    Tags: Lockdown, Uttar pradesh