Home /News /national /

உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் - லைவ் அப்டேட்ஸ்

உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் - லைவ் அப்டேட்ஸ்

உத்தரப் பிரதேசம் தேர்தல் முடிவுகள்

உத்தரப் பிரதேசம் தேர்தல் முடிவுகள்

Uttar Pradesh Election Results Live News in Tamil: உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என்று நான்கு கட்சிகள் மோதினாலும், பா.ஜ.க, சமாஜ்வாடி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகளை இந்தியா முழுவதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என்று நான்கு கட்சிகள் மோதினாலும், பா.ஜ.க, சமாஜ்வாடி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    பா.ஜ.க சார்பில் யோகி ஆதித்யநாத்தும், சமாஜ்வாடி சார்பில் அகிலஷ் யாதவ்வும் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டுள்ளனர்.



    தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கு (நியூஸ்18- ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்) தெரிந்துகொள்ளலாம்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Election 2022, Uttar pradesh

    அடுத்த செய்தி