UPSC Final Exam Results: குடிமைப்பணிகள் தேர்வு முடிவுகள் வெளியீடு - ஐ.ஐ.டி பட்டதாரி முதலிடம்


Updated: April 5, 2019, 9:00 PM IST
UPSC Final Exam Results: குடிமைப்பணிகள் தேர்வு முடிவுகள் வெளியீடு - ஐ.ஐ.டி பட்டதாரி முதலிடம்
முழு அறிவிப்பு: https://drive.google.com/file/d/1KT3ElWaT1Wrtjup2AAtL4SMCgnxNRPuu/view?usp=sharing

Updated: April 5, 2019, 9:00 PM IST
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மும்பை ஐஐடியின் முன்னாள் மாணவர் நாட்டிலேயே முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகிய பணியிடங்களுக்காக யு.பி.எஸ்.சி குடிமைப்பணிகள் தேர்வை ஆண்டுதோறும் நடத்துகிறது. இந்நிலையில், நேர்முகத்தேர்வு முடிந்து இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

மும்பை ஐஐடியின் முன்னாள் மாணவர் கனிஷாக் கடாரியா நாட்டிலேயே முதலிடத்தை பிடித்துள்ளார். மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஷ்ருஷ்டி தேஷ்முக் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

577 ஆண்கள் மற்றும் 182 பெண்கள் என மொத்தம் 759 பேர் தேர்வாகியுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து 39 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தமிழகத்தில் வசிக்கும் ரிஷப், அகில இந்திய அளவில் 23 வது இடமும் தமிழக அளவில் முதலிடமும் பெற்றுள்ளார்

ரெஜினாமேரி 49-வது இடமும், தமிழக அளவில் 2-ம் இடமும் பெற்றுள்ளார்.

அபிசேக் அகில இந்திய அளவில் 79 இடமும் தமிழக அளவில் 3-வது இடமும் பிடித்துள்ளார். விரைவில், இவர்களுக்கான பயிற்சிகள் தொடங்க இருக்கிறது.
Loading...



தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





ஐ.பி.எல் தகவல்கள்:

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...