உத்தரபிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாசின் வீடு இடித்து தரைமட்டம்

உத்தரபிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாசின் வீடு இடித்து தரைமட்டம்
இடித்து தள்ளப்பட்ட ரவுடி விகாஸ் துபே வீடு
  • Share this:
உத்தரபிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபேவின் வீட்டை கான்பூர் மாவட்ட நிர்வாகம் இடித்துத் தரைமட்டமாக்கியது.

அந்தமாநிலத்தில் மட்டும் விகாஸ் மீது கொலை, வழிப்பறி, நில ஆபகரிப்பு என 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. வெள்ளியன்று விகாஸ் துபேவை கைது செய்ய காவலர்கள் சென்றபோது, வழியில் ஜேசிபிகளை நிறுத்திய விகாசின் ஆதரவாளர்கள் போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.இதில் 8 போலீசார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வை அடுத்து விகாஸ் தலைமறைவானார். அவரை கண்டுபிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதனிடையே விகாசின் வீட்டை கான்பூர் மாவட்ட நிர்வாகம் இடித்துத்தள்ளியது.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading