ஹோம் /நியூஸ் /இந்தியா /

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அயோத்தி பயணம் ரத்து

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அயோத்தி பயணம் ரத்து

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அயோத்தி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான சிறப்பு பூஜைகள் நாளை முதலே தொடங்கப்பட உள்ளன.

இந்நிலையில், நாளை உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் பணிகளைப் பார்வையிடச் செல்லவிருந்தார்.

அயோத்தியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நாளை மேற்கொள்ளவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அம்மாநில அமைச்சர் கமலா ராணி கொரோனாவால் உயிரிழந்த நிலையில், தனது பயணத்தை யோகி ஆதித்யநாத் ரத்து செய்துள்ளார்.

First published:

Tags: Yogi adityanath