Unlock 5 Guidelines | அக்டோபர் 15-முதல் திரையரங்குகள் திறக்கலாம் - மத்திய அரசு வெளியிட்ட புதிய தளர்வுகள்

Unlock 5 | கொரோனா தடுப்பு நடவடிக்கையான ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Unlock 5 Guidelines | அக்டோபர் 15-முதல் திரையரங்குகள் திறக்கலாம் - மத்திய அரசு வெளியிட்ட புதிய தளர்வுகள்
மாதிரிப் படம்
  • News18 Tamil
  • Last Updated: September 30, 2020, 9:12 PM IST
  • Share this:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 40 நாள்களுக்கு முழு ஊரடங்கு தொடர்ந்து நிலையில், அதன்பிறகு மாத மாத புதிய புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுவருகிறது. அதன் நீட்சியாக செப்டம்பர் 30-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது. தமிழக அரசு சார்பில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், மத்திய அரசு புதிய தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், அக்டோபர் 15-ம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளைத் திறக்கலாம் என்று அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


மேலதிக தகவல்களுக்கு இணைந்திருங்கள்..
First published: September 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading