2020 - 21 கல்வியாண்டை ரத்து செய்ய முடியாது - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

2020 - 21 கல்வியாண்டை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் திட்டவட்டமாக பதிலளித்துள்ளார்.

2020 - 21 கல்வியாண்டை ரத்து செய்ய முடியாது - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
  • News18
  • Last Updated: September 17, 2020, 4:01 PM IST
  • Share this:
நாட்டில் 12 முதல் 15 சதவிகித மாணவர்கள் மட்டுமே ஆன்லைனில் கல்வி கற்பது குறித்தும், நடப்பு கல்வியாண்டு பூஜ்ய கல்வியாண்டாக அறிவிக்கப்படுமா என்பது தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலமாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளித்தார்.

அதில், திக்‌ஷா, ஸ்வயம் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்.



Also read... சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்... வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன்


இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலமாகவும், சமூக வானொலி மூலமாகவும் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுவதாக ரமேஷ் பொக்ரியால் பதிலளித்துள்ளார்.
First published: September 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading