மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதி

வழக்கமான மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா தொற்று இருப்பது உறுதியானதாக நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  • News18 Tamil
  • Last Updated: September 17, 2020, 7:20 AM IST
  • Share this:
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உடல் சோர்வுடன் இருப்பதாக உணர்ந்ததையடுத்து, மருத்துவரை அணுகியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, வழக்கமான மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா தொற்று இருப்பது உறுதியானதாக தெரிவித்துள்ளார். தற்போது நலமுடன் உள்ளதாகவும், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.






மேலும் படிக்க...பிரதமர் மோடியின் 70ம் பிறந்தநாளை ஒருவாரத்திற்குக் கொண்டாட புதுவை பாஜகவினர் திட்டம்



அத்துடன், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
First published: September 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading