ஹோம் /நியூஸ் /இந்தியா /

நிர்மலா சீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி - நிதியமைச்சர் அலுவலகம் விளக்கம்!

நிர்மலா சீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி - நிதியமைச்சர் அலுவலகம் விளக்கம்!

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடல்நலம் குறித்து நிதியமைச்சர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  இன்று மதியம் 12 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக நிதியமைச்சர் அலுவலகம் அளித்த விளக்கத்தில், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வழக்கமான பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

First published:

Tags: AIIMS Hospital, Hospitalised, Minister Nirmala Seetharaman, Nirmala Sitharaman