Home /News /national /

ஜம்மு-காஷ்மீர் துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீர் துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

கோப்புப்படம் (Getty Images)

கோப்புப்படம் (Getty Images)

  • News18
  • Last Updated :
    ஜம்மு-காஷ்மீரில் உள்ள பந்திபுரா மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் .

    இதுகுறித்து காஷ்மீர் காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறையினரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    மேலும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், துப்பாக்கிச்சூட்டில் பலியான பயங்கரவாதிகளின் விவரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளனர்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Kashmir

    அடுத்த செய்தி