• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • திருப்பதி தேவஸ்தான கோயிலில் ஊழியருக்கு கொரோனா - நடை மூடப்பட்டது

திருப்பதி தேவஸ்தான கோயிலில் ஊழியருக்கு கொரோனா - நடை மூடப்பட்டது

திருப்பதி (கோப்புப் படம்)

திருப்பதி (கோப்புப் படம்)

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயிலில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

  • Share this:
    திருப்பதியில் கோவிந்தராஜசாமி கோயில் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் தேவஸ்தான் ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் கோயில் நடை அடைக்கப்பட்டது.

    கோயில் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் முழுமையாக முடிந்த பின்னர் ஞாயிற்றுக்கிழமை நடை திறக்க தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட ஊழியருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Also read... ஊரடங்கை மீறி நடைபெற இருந்த கும்பாபிஷேகம்: தடுத்து நிறுத்திய போலீஸ்...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: