Home /News /national /

LIVE | சமர்பதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றிய டிரம்ப்...!

LIVE | சமர்பதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றிய டிரம்ப்...!

  • News18
  • Last Updated :
    அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்தடைந்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அரசு முறை பயணமாக தனது மனைவியுடன் குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்தடைந்தார்.

    தனது பிரத்யேக விமானத்தில் வந்தடைந்த அவரை, பிரதமர் மோடி, நேரில் சென்று வரவேற்றார். முப்படை வீரர்கள் அணிவகுப்பு, கண்கவர் கலை நிகழ்ச்சிகள் என டிரம்புக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிரத்யேக கார் மூலம் டிரம்ப் அவரது மனைவி, பிரதமர் மோடி ஆகியோர் சமர்பதி ஆசிரமம் வந்தடைந்தனர். அங்கு ஆசிரமத்தை பார்வையிட்ட டிரம்ப், ராட்டையை சுழற்றினார்.

    பின்னர், டெல்லி திரும்பும் அவர் நாளை தாஜ்மஹாலுக்கு சென்று பார்வையிட உள்ளார்.

    Published by:Sankar
    First published:

    Tags: Trump India Visit

    அடுத்த செய்தி