ரயில்வே நிலையங்களில் கவுண்டர்களைத் திறக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி

டிக்கெட் எடுக்கும்போது உரிய சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்

ரயில்வே நிலையங்களில் கவுண்டர்களைத் திறக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி
கோப்புப்படம்
  • Share this:
ரயில் நிலையங்களிலுள்ள டிக்கெட் கவுண்டர்களைத் திறக்க ரயில்வே அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தளர்வுளுடன் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரயில்கள், பேருந்துகள், விமானச் சேவைகளுக்கு படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டுவருகின்றன. ஜூன் 1-ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதற்கு ஆன்லைனில் மட்டும் டிக்கெட் முன் பதிவு அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில், நாளை முதல் கவுன்டர்களிலும் டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், டிக்கெட் எடுக்கும்போது உரிய சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




 

Also see:
First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading