முகப்பு /செய்தி /இந்தியா / காஷ்மீரில் இன்று முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடக்கம்!

காஷ்மீரில் இன்று முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடக்கம்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

காஷ்மீர் மாநிலத்தில் இன்று முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கவுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி திரும்பப் பெறப்பட்டபோது அங்கு இன்டர்நெட் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் நிறுத்தப்பட்டன.

Also read... நேருக்கு நேர் மோதிய ரயில்கள்...! சிசிடிவி காட்சிகள் வெளியீடு

இதுபோல் ரயில் சேவையும் காஷ்மீரில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை நாளை முதல் தொடங்கவுள்ளது. அதை முன்னிட்டு, ரயில்வே அதிகாரிகள் இருப்புப் பாதைகளின் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Also see...

First published:

Tags: Jammu and Kashmir