ஹோம் /நியூஸ் /இந்தியா /

தமிழகத்தில் ஜூலை 31 வரை சிறப்பு ரயில்கள் ரத்து நீட்டிப்பு: தெற்கு ரயில்வே

தமிழகத்தில் ஜூலை 31 வரை சிறப்பு ரயில்கள் ரத்து நீட்டிப்பு: தெற்கு ரயில்வே

ரயில் (கோப்புப்படம்)

ரயில் (கோப்புப்படம்)

தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள், ஜூலை 31-ம் தேதிவரை ரத்து நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதலே, ரயில்கள் ரத்துசெய்யப்பட்ட நிலையில், திருச்சியிலிருந்து செங்கல்பட்டு மற்றும் நாகர்கோவிலுக்கும், மதுரையிலிருந்து விழுப்புரத்துக்கும், கோவையிலிருந்து காட்பாடி, அரக்கோணம் மற்றும் மயிலாடுதுறைக்கும் தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

  இந்த ரயில்கள் ஏற்கெனவே கடந்த 29-ம் தேதி முதல் நாளை வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, சிறப்பு ரயில்கள், வரும் 31-ம் தேதிவரை ரத்து நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  மேலும் படிக்க...

  பழிக்குப் பழி..வெறி..வங்கி மேலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை...

  எனினும், சென்னையிலிருந்து டெல்லிக்கு ராஜ்தானி சிறப்பு ரயில் தொடர்ந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Southern railway