தேர்தலுக்கு தயாராகும் இந்தியா... அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் நியூஸ் 18 கலந்துரையாடல்...!

#News18AgendaIndia | நாட்டுக்காக வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர் மற்றும் வீராங்கனைகளின் குடும்பத்தினருக்கு நியூஸ் 18 குழுமம் சிறப்பு மரியாதையை செய்ய இருக்கிறது.

news18
Updated: March 31, 2019, 4:42 PM IST
தேர்தலுக்கு தயாராகும் இந்தியா... அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் நியூஸ் 18 கலந்துரையாடல்...!
நியூஸ் 18 இந்தியா
news18
Updated: March 31, 2019, 4:42 PM IST
தேசிய பாதுகாப்பு, நாட்டுக்கான வளர்ச்சி ஆகியவற்றை மையமாக கொண்டு கலந்துரையாடல் நிகழ்ச்சியை நியூஸ் 18 குழுமம் நாளை நடத்துகிறது.

மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான தேர்தலுக்கு நாடு தயாராகிவரும் நிலையில், நியூஸ் 18 குழுமமானது “நியூஸ் 18 அஜெட்ண்டா இந்தியா” (News18 Agenda India) என்ற கலந்துரையாடலை இன்று மாலை நடத்துகிறது.

செய்திகளுக்கான சில கதாநாயகர்கள் இந்தியாவுக்கான தங்களது நிரலை தர இருக்கின்றனர்.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், அரசியல் நிபுணர்கள், அரசியல் சிந்தனையாளர்கள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

தேசிய பாதுகாப்பு, நாட்டுக்கான வளர்ச்சி ஆகியவற்றில், பேச்சாளர்கள் தங்களது கருத்துக்களை முன்வைக்க இருக்கின்றனர். மற்றும் அது எப்படி வாக்காளர்களால் ஆதரவு கொடுக்கப்படும் என்பதையும் விளக்குகின்றனர்.

அமித் ஷா


அமித் ஷா, நிர்மலா சீதாராமன், கபில் சிபில், பிரகாஷ் ஜவடேகர், மணிஷ் திவாரி போன்ற பிரபல அரசியல் தலைவர்கள் கலந்துரையாடலை சிறப்பிக்க இருக்கின்றனர்.
Loading...
நாளைய கலந்துரையாடலின் முக்கிய விவாதமே தேசிய பாதுகாப்புதான். நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

நாட்டுக்காக வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர் மற்றும் வீராங்கனைகளின் குடும்பத்தினருக்கு நியூஸ் 18 குழுமம் சிறப்பு மரியாதையை செய்ய இருக்கிறது.
First published: March 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...