• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தந்தையின் ஆசையை நிறைவேற்ற மர பொம்மையை திருமணம் செய்த இளைஞர்!

தந்தையின் ஆசையை நிறைவேற்ற மர பொம்மையை திருமணம் செய்த இளைஞர்!

இந்தியாவில் திருமணம் என்பது ஆடம்பரம் நிறைந்த கோலாகல விசேஷன். அதை பார்த்து பார்த்து நேரில் சென்று தேர்வு செய்த காலம் கடந்து தற்போது அனைத்தும் ஆன்லைன் சேவையாக மாறிவிட்டன. இந்த ஆன்லைன் சேவை தற்போதைய கொரோனா நெருக்கடியில் வீட்டில் அமர்ந்தபடி வேலைகளை கச்சிதமாக முடிக்க உதவுகிறது.

தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக இளைஞர் ஒருவர் மர பொம்மையை திருமணம் செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

  • Share this:
    தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக இளைஞர் ஒருவர் மர பொம்மையை திருமணம் செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

    பிரயாக்ராஜ் மாவட்டத்திற்குட்பட்ட மணக்வார் கிராமத்தை சேர்ந்த 90 வயதான சிவ மோகனுக்கு 9 மகன்கள் உள்ளனர். அதில், 32 வயதான கடைசி மகன் பஞ்ச் ராஜுக்கு மட்டும் திருமணம் செய்யப்படாமல் இருந்தது.

    இந்நிலையில், சிவமோகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டுள்ளார். பஞ்ச் ராஜ்ஜுக்கு என்று தனியாக சொத்துக்கள் இல்லாததுடன், புத்திகூர்மை குறைவாக இருந்ததால் மணப்பெண் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    Also read... சீன விவகாரம்... பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் கூட்டத்துக்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு...

    இதனால், உள்ளூர் மதகுருமார்கள் பரிந்துரைப்படி பஞ்ச் ராஜ்ஜுக்கு மர பொம்மையுடன் திருமணம் செய்து வைத்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: