மத்திய அரசு அனுமதி - திருப்பதி கோயிலில் பக்தர்கள் வழிபாடு எப்போது?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசு அனுமதி - திருப்பதி கோயிலில் பக்தர்கள் வழிபாடு எப்போது?
திருப்பதி (கோப்புப் படம்)
  • Share this:
ஊரடங்கு காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. இந்நிலையில், சோதனை அடிப்படையில் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் ஏழுமலையானை வழிபட ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்தது.

இதற்கு மத்திய அரசு இசைவு தெரிவித்துள்ளது. வழிபாட்டுக்கான நடவடிக்கைகளை திருப்பதி தேவஸ்தானம் ஏற்கெனவே எடுத்து வந்தது.

தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க ஏதுவாக, தரிசன வரிசையில் இரண்டு மீட்டர் இடைவெளியில் ரேடியம் ஸ்டிக்கர்களும் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால், எப்போதில் இருந்து தரிசனத்துக்கு அனுமதியளிக்கப்படும் என உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.


Also read... வாட்ஸ்ஆப் மூலம் நிதி திரட்டி மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு திருமணம்


Also see...

 
First published: June 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading