முகப்பு /செய்தி /இந்தியா / திருப்பதி : அக்டோபர் மாத தரிசனம்.. 300 ரூபாய் டிக்கெட் இன்னும் சற்று நேரத்தில் வெளியீடு

திருப்பதி : அக்டோபர் மாத தரிசனம்.. 300 ரூபாய் டிக்கெட் இன்னும் சற்று நேரத்தில் வெளியீடு

திருப்பதி

திருப்பதி

Tirumala Tirupati :அக்டோபர் மாதம் ஏழுமலையான வழிபட தேவையான 300 ரூபாய் டிக்கட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருப்பதி கோவிலில் அக்டோபர் மாதம் ஏழுமலையானை வழிபடுவதற்கு தேவையான 300 ரூபாய் டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியீடு.

அக்டோபர் மாதம் ஏழுமலையான வழிபட தேவையான 300 ரூபாய் டிக்கட்டுகள் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பிரம்மோற்சவ நாட்களில் இலவச தரிசனம் மட்டுமே ஏழுமலையான் கோவிலில் நடைமுறையில் இருக்கும். எனவே அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் 5 ம் தேதி வரை பக்தர்கள் 300 ரூபாய் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இயலாது.

இதனை கருத்தில் கொண்டு அக்டோபர் மாதம் ஏழுமலையானை வழிபட விரும்பும் பக்தர்கள் டிக்கெட்டுகளை www.tirupatibalaji.gov.in தேவஸ்தான வெப்சைட் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Andhra Pradesh, Tirumala Tirupati, Tirupati Devotees, Tirupati laddu