Home /News /national /

உத்தரபிரதேசத்தில் டிராக்டரில் சென்றவர்களை தாக்கிய புலி...! - வீடியோ

உத்தரபிரதேசத்தில் டிராக்டரில் சென்றவர்களை தாக்கிய புலி...! - வீடியோ

புலி தாக்கும் காட்சி

புலி தாக்கும் காட்சி

டிராக்டர் மீது ஏறிய புலி கடித்ததில் 3 பேரும் காயமடைந்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் கஜிரவ்லா என்ற இடத்தின் அருகே ஊருக்குள் புகுந்த புலி கடித்ததில் 3 பேர் காயமடைந்தனர்.

    லால்பூரைச் சேர்ந்த ராம் பகதூர், லல்தா பிரசாத்,ஜாரி ஆகிய 3 பேரும் கிராமத்தை ஒட்டிய சாலையில் தங்கள் பணிக்கு இருசக்கரவாகனம் மற்றும் டிராக்டரில் சென்றனர்.



    ஷிவ்நகர் சாலையில் இவர்கள் சென்ற போது திடீரென புலி தாக்கத் தொடங்கியது. டிராக்டர் மீது ஏறிய புலி கடித்ததில் 3 பேரும் காயமடைந்தனர்.

    காயமடைந்த 3 பேரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புலி தாக்கும் காட்சியை அங்கிருந்தோர் தங்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Uttar pradesh

    அடுத்த செய்தி