குவைத்தில் உள்ள தமிழர்களை மீட்க கோரிய வழக்கு... மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

குவைத்தில் உள்ள தமிழர்களை மீட்க கோரிய வழக்கு... மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
உச்ச நீதிமன்றம்
  • News18
  • Last Updated: August 10, 2020, 7:41 PM IST
  • Share this:
குவைத்தில் சிக்கி உள்ள தமிழக தொழிலாளர்களை மீட்டு வருவது தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் குவைத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க கோரி வெளிநாடுவாழ் சங்க தமிழர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அசோக் பூசன் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜராகி வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, குவைத்தில் உள்ள இந்திய தூதரகம், தமிழர்களை தாயகம் அழைத்து வர அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருவதாக தெரிவித்தார்.


Also read... வறுமையால் குடும்பத்தினரே மூதாட்டியை எரித்து கொலை... மகள், பேரன், பேத்தி உட்பட 4 பேர் கைதுஇதை பதிவு செய்த நீதிபதி, மீட்பு நடவடிக்கை குறித்த விவரங்களை 2 வாரத்தில் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.
First published: August 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading