திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம்... 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

விடுமுறை நாட்களான இன்றும், நாளையும் பக்தர்கள் கூட்டம் திருப்பதியில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

news18
Updated: August 17, 2019, 1:05 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம்... 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
திருப்பதி கோயில்
news18
Updated: August 17, 2019, 1:05 PM IST
அத்திவரதர் வைபவம் முடிந்ததை அடுத்து திருப்பதியில் நீண்ட வரிசையில் 20 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

48 நாள் அத்திவரதர் வைபவம் அதிகாலையுடன் நிறைவடைந்த நிலையில், திருப்பதியில் நீண்ட வரிசையில் 20 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

Also read... திருச்சி அருகே ஜோதிடம் பார்ப்பதாகக் கூறி அரிசியை எண்ண வைத்து நகையுடன் தப்பிய மர்ம நபர்கள்!


நேற்று முன்தினம் முதல் தொடர் விடுமுறை காரணமாக ஸ்ரீவாரிமொட்டு, அலிபிரி நடைபாதைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இலவச தரிசன பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

சிறப்பு தரிசனத்துக்கு 5 மணி நேரமும், திவ்ய தரிசன பக்தர்களுக்கு 6 மணி நேரமும் ஆனது. விடுமுறை நாட்களான இன்றும், நாளையும் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also see...

Loading...

First published: August 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...