டெல்லியில் ஆம் ஆத்மிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கத் தயார் - ராகுல்காந்தி

டெல்லியில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்கிற ஒரேயொரு காரணத்திற்காக ஆம் ஆத்மி கட்சிக்கு 4 சீட்டுகளை ஒதுக்குவதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

Web Desk | news18
Updated: April 16, 2019, 9:06 AM IST
டெல்லியில் ஆம் ஆத்மிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கத் தயார் - ராகுல்காந்தி
ராகுல் காந்தி
Web Desk | news18
Updated: April 16, 2019, 9:06 AM IST
டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கூட்டணிக்கு வரும் பட்சத்தில், அக்கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்க தயாராக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி குறித்து பல்வேறு கருத்துகள் உலவிய நிலையில், முதல்முறையாக ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் பாஜகவை தோற்கடிக்க ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும், ஆம் ஆத்மிக்கு 4 தொகுதிகள் ஒதுக்க தயாராக உள்ளதாகவும் ராகுல் தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் ஒருமுறை பின் வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள ராகுல்காந்தி, தங்கள் கதவுகள் திறந்தே இருப்பதாகவும், ஆனால் காலம் கடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Also see... காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை கிடைக்காது: சித்தராமையா ஒப்புதல்!  

ஜி.எஸ்.டியால் புதுச்சேரிக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது: நாராயணசாமி! 

Also see... பாஜகவுக்கு வாக்கு சேகரித்த முதியவர் அடித்துக்கொலை!


Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...