மத்திய போக்குவரத்துத்துறையின் புதிய அறிவிப்பு... ஹெல்மெட்டின் விலை அதிகரிக்க வாய்ப்பு

மத்திய போக்குவரத்துத்துறையின் புதிய அறிவிப்பு... ஹெல்மெட்டின் விலை அதிகரிக்க வாய்ப்பு
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: August 11, 2020, 8:28 PM IST
  • Share this:
இந்திய தர மதிப்பீட்டின் படி புதிய தலைக்கவசங்கள் தயாரிக்க வேண்டும் என்று மத்திய போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

2018ம் ஆண்டு வெளியிடப்பட்ட பரிந்துறையின் படி, ஒரு தலைக்கவசம் அதிகபட்சம் 1 கிலோ 200 கிராம் இருக்க வேண்டும். ஆனால் தற்போது, ஹெட்மெட் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சாதாரணமான உலோக பொருட்களை கொண்டு குறிப்பிட்ட எடைக்கு கீழ் ஹெட்மெட்டுகளை தயாரிக்க இயலாது என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

கார்பன் இழை போன்ற உயர் தரத்திலான பொருட்களை கொண்டு மட்டுமே குறைந்த எடை ஹெல்மெட் தயாரிக்க முடியும் என கூறப்படுகிறது.


Also read... Chennai Power Cut | சென்னையில் நாளை (12-08-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை எங்கெங்கே..?இதனால் ஹெல்மெட்டின் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய நடைமுறை அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி அமலுக்கு வருகிறது.
First published: August 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading