ராகுல் காந்திக்காக களமிறக்கப்பட்ட தங்கபாலு!

ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாக திறந்த வாகனத்தில் வந்து தேர்தல் அதிகாரியிடம் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.

news18
Updated: April 4, 2019, 2:49 PM IST
ராகுல் காந்திக்காக களமிறக்கப்பட்ட தங்கபாலு!
ராகுல் காந்தியுடன் தங்கபாலு
news18
Updated: April 4, 2019, 2:49 PM IST
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ள நிலையில், அத்தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக தங்கபாலு நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

வயநாடு தொகுதியில் இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், காலை முதலே தொண்டர்கள் அதிகளவில் அங்கு குவிந்தனர். மாநில நிர்வாகிகளும் ராகுல் காந்தியை வரவேற்க காத்திருந்தனர்.

சுமார் 11 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி கல்பெட்டா பகுதிக்கு வந்தடைந்தார்.

அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் வருகை தந்தார்.

பின்னர், ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாக திறந்த வாகனத்தில் வந்து தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
Loading...
படிக்க...கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பேச மாட்டேன் - ராகுல் காந்தி

இந்நிலையில், வயநாடு தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் செய்தபோது, அவரது பேச்சை தங்கபாலு மொழிபெயர்ப்பு செய்தார்.



அப்போது, ராகுல் காந்தி ஆங்கிலத்தில் சொல்லாததை எல்லாம், தமிழில் கூறி தங்கபாலு பரபரப்பை ஏற்படுத்தினார். கூட்டம் முடிந்து சில வாரங்களுக்கு பின்னரும் தங்கபாலுவின் தாறுமாறு டிரான்ஸ்லேஷன் மீம்ஸ்கள் டிரெண்டிங்கில் இருந்தன.

Also See...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





ஐ.பி.எல் தகவல்கள்:

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626