• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பழங்குடியின மக்களுடன் நடனமாடிய தமிழிசை: வைரலாகும் வீடியோ!

பழங்குடியின மக்களுடன் நடனமாடிய தமிழிசை: வைரலாகும் வீடியோ!

நடனமாடும் தமிழிசை

நடனமாடும் தமிழிசை

முன்னதாக ஆளுநர் மாளிகையில் பழங்குடியின மக்கள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பழங்குடியின மக்களுடன் உற்சாக நடனமாடினார்.

    பழங்குடியின நலவாரியம் தொடர்பான நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.



    முன்னதாக ஆளுநர் மாளிகையில் பழங்குடியின மக்கள் தமிழிசையை சந்தித்தனர். அப்போது பாரம்பரிய உடையணிந்த நடனக் கலைஞர்களுடன் தமிழிசை சவுந்தரராஜன் நடனமாடினார்.


    இந்த வீடியோ அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு்ள்ளது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: