• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ”ஜெகன் ஆட்சியில் பின்னடையும் வளர்ச்சி” பின்னோக்கி நடந்து சென்று போராட்டம் நடத்திய சந்திரபாபு நாயுடு

”ஜெகன் ஆட்சியில் பின்னடையும் வளர்ச்சி” பின்னோக்கி நடந்து சென்று போராட்டம் நடத்திய சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியினர் சந்திரபாபு நாயுடு தலைமையில் பின்னோக்கி நடக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அண்மையில் நடந்த தேர்தலில் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆனார்.

    ஆட்சிக்கு வந்தது முதலே பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வரும் ஜெகன்மோகன், தலைநகரை அமராவதிக்கு மாற்றும் திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தார்.



    இந்நிலையில் அவரது ஆட்சியில் மாநிலத்தின் வளர்ச்சி பின்னடைவை சந்தித்துள்ளதாக எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

    இதனை குறிக்கும் வகையில் பின்னோக்கிச் செல்லும் போராட்டத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையில் அக்கட்சியினர் ஈடுபட்டனர். அமராவதியில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: