புதிய நாடாளுமன்றம் கட்டும் ஒப்பந்தம்.. ஏலத்தை வென்றது டாடா புரொஜெக்ட்ஸ் நிறுவனம்...

முக்கோண வடிவில் அமையவுள்ள நாடாளுமன்றத்தில், ஒரே நேரத்தில் 1,200 பேர் அமர முடியும். மழைக்கால கூட்டத்தொடருக்கு பின்னர் கட்டடத்தை எழுப்ப திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated: September 17, 2020, 10:20 AM IST
  • Share this:
புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டும் ஒப்பந்தத்தை டாடா புரொஜெக்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

டெல்லியில் சென்ட்ரல் விஷ்டா பகுதியில் இதற்கான கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கட்டும் ஒப்பந்தத்திற்கான டெண்டரில் டாடா புரொஜெக்ட்ஸ் நிறுவனம், எல் அண்ட் டி மற்றும் Shapoorji Pallonji நிறுவனங்கள் தகுதி பெற்றிருந்தன.

இதில் 861 கோடியே 90 லட்சத்துக்கு டெண்டர் கோரியிருந்த டாடா நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. எல் அண்ட் டி நிறுவனம் 865 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரியிருந்தது.

Also read... முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ப. சிதம்பரம் உள்ளிட்ட 14 எம்.பி.,க்களுக்கு மழைக்கால தொடரிலிருந்து விடுப்பு..

முக்கோண வடிவில் அமையவுள்ள நாடாளுமன்றத்தில், ஒரே நேரத்தில் 1,200 பேர் அமர முடியும். மழைக்கால கூட்டத்தொடருக்கு பின்னர் கட்டடத்தை எழுப்ப திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
First published: September 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading