ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிரதமர் மோடி பிறந்தநாள்: மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார் முதல்வர் பழனிசாமி..

பிரதமர் மோடி பிறந்தநாள்: மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார் முதல்வர் பழனிசாமி..

தமிழக முதல்வருடன் பிரதமர் (கோப்பு படம்)

தமிழக முதல்வருடன் பிரதமர் (கோப்பு படம்)

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், ‘நாட்டை மிகப்பெரும் உயரத்துக்கு கொண்டு செல்லும் பயணத்தில் நல்ல ஆரோக்கியத்தையும், வெற்றிக்கும் வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான இன்று, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்க்கொத்துடன், தனது வாழ்த்துச் செய்தியையும் அனுப்பியுள்ளதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

  முதல்வர் பழனிசாமி தனது வாழ்த்துக் கடிதத்தில்,

  ’மகிழ்வான பிறந்த தினமான இன்று, எனது வாழ்த்துக்களையும், எதிர்வரும் வருடம் சிறக்கவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

  நாட்டிற்கான சேவையில் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், பலத்தையும் வழங்கவேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

  பிரதமருக்கு வாழ்த்து

  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், ‘நாட்டை மிகப்பெரும் உயரத்துக்கு கொண்டு செல்லும் பயணத்தில் நல்ல ஆரோக்கியத்தையும், வெற்றிக்கும் வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Gunavathy
  First published:

  Tags: Modi Birthday, Narendra Modi, PMModi