#YSJaganMohan ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாள்: தமிழக முதலமைச்சர் வாழ்த்து

ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி

YS Jagan Mohan Reddy Birthday மகிழ்ச்சிகரமான பிறந்தநாளையொட்டி எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • Share this:
    ஆந்திரபிரதேச முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

    அதில்,

    “On the joyous occasion of your birthday, I would like to
    convey my warm felicitations to you and wish you many more
    happy returns of the day.
    I pray the Almighty may grant you many more years of good
    health to serve the people of Andhra Pradesh with renewed
    strength and vigour.”

    ‘மகிழ்ச்சிகரமான பிறந்தநாளையொட்டி எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள், நீண்ட ஆயுளுடன் ஆந்திர மாநிலத்தை சிறந்த மாநிலமாக கொண்டு செல்லும் வகையில் உடல் ஆரோக்கியத்தை வழங்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.’ என்று கூறியுள்ளார்.
    Published by:Suresh V
    First published: