சுஷ்மா சுவராஜ் உடலுக்கு இன்று மாலை 3 மணிக்கு இறுதி சடங்கு

News18 Tamil
Updated: August 7, 2019, 9:05 AM IST
சுஷ்மா சுவராஜ் உடலுக்கு இன்று மாலை 3 மணிக்கு இறுதி சடங்கு
News18 Tamil
Updated: August 7, 2019, 9:05 AM IST
மறைந்த சுஷ்மா சுவராஜ் உடல் மாலை 3 மணிக்கு அடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இருந்து நள்ளிரவில், ஜன்தர் மந்தர் பகுதியில் உள்ள சுஷ்மா சுவராஜின் இல்லத்திற்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது.

இன்று காலை 11 மணிவரை அவரது உடல் அங்கு வைக்கப்படுகிறது. பின்னர் மதியம் 12 மணிமுதல் பிற்பகல் மூன்று மணி வரை, பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியினர் மரியாதை செலுத்துவதற்கு வைக்கப்படும் எனவும், அதன்பின்னர் லோதி சாலையில் உள்ள மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் எனவும் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...