BREAKING சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்

News18 Tamil
Updated: August 7, 2019, 12:23 AM IST
BREAKING சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்
சுஷ்மா ஸ்வராஜ்,
News18 Tamil
Updated: August 7, 2019, 12:23 AM IST

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்.


பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ், இன்று இரவு திடீரென டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிக மோசமடைந்ததாக கூறப்பட்டது. சிறிது நேரத்தில் சுஷ்மா ஸ்வராஜ் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

சுஷ்மா ஸ்வராஜ் மரணத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இரங்கல் தெரிவித்துள்ளன.


பிரதமர் மோடி தலைமையிலான முந்தய அரசில் வெளியுறவு அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், டெல்லி மாநிலத்தின் முதல்வராகவும் இருந்துள்ளார்.

வாஜ்பாஜ் அரசிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்
First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...