Home /News /national /

சுஷாந்த் மரணம் - காதலுக்காக சிறை செல்லவும் தயாரான நடிகை ரியா

சுஷாந்த் மரணம் - காதலுக்காக சிறை செல்லவும் தயாரான நடிகை ரியா

சுஷாந்த் சிங், ரியா சக்ரபோர்த்தி

சுஷாந்த் சிங், ரியா சக்ரபோர்த்தி

காதலிப்பது குற்றம் அல்ல என்று கூறியுள்ள நடிகை ரியா சக்ரபோர்த்தி, சுஷாந்த் சிங் மீதான காதலால் சிறை செல்லவும் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் சிக்கிய நடிகை ரியாவிடம், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர். முன்னதாக ரியா வருகையின் போது ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    விசாரணையில் அதிகாரிகளின் கேள்விகளுக்கு ரியா உரிய பதில்களை அளிக்காததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கைது செய்யப்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இந்தநிலையில் பேசிய அவரது வழக்கறிஞர், காதலுக்காக ரியா சிறை செல்லவும் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.



    வழக்கில் தான் குற்றமற்றவர் என்று ரியா நம்புவதால், முன்ஜாமினுக்காக நீதிமன்றத்தை அணுகவில்லை எனவும் கூறினார். இந்தநிலையில் மீண்டும் இன்று ரியாவிடம் விசாரணை நடைபெறுகிறது.
    Published by:Sankar
    First published:

    Tags: Sushant Singh Rajput

    அடுத்த செய்தி