#Breaking | மோடி பயோபிக் படம் விவகாரம் - தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு

தேர்தல் நேரத்தில் இந்தப்படம் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

news18
Updated: April 15, 2019, 11:58 AM IST
#Breaking | மோடி பயோபிக் படம் விவகாரம் - தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு
மோடி
news18
Updated: April 15, 2019, 11:58 AM IST
பிரதமர் மோடியின் பயோபிக் படத்தை பார்த்துவிட்டு அதன் மீதான தடையை தொடரலாமா என்பதை முடிவு செய்யுங்கள் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடுள்ளது.

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் விவேக் ஓபராய் நடிப்பில் பி.எம் நரேந்திர மோடி என்ற பெயரில் திரைப்படம் தயாரானது.




ஆனால், தேர்தல் நேரத்தில் இந்தப்படம் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் முடியும் வரை படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவின் பயோபிக் படமான ‘என்.டி.ஆர்’ படத்துக்கும் தேர்தல் ஆணையம் இடைக்கால தடை விதித்தது.
Loading...
தடையை எதிர்த்து பட நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், “படத்தை திங்கள் கிழமைக்குள் பார்த்து படம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பின்னர் தடையை தொடரலாமா?” என்று முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

 

First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...