Home /News /national /

150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கு வாழ்த்துக்கள் - கடற்கரையில் தடுப்பூசியின் மணல் சிற்பம் வடிவமைப்பு!

150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கு வாழ்த்துக்கள் - கடற்கரையில் தடுப்பூசியின் மணல் சிற்பம் வடிவமைப்பு!

பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்த சுதர்சன் பட்நாயக்

பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்த சுதர்சன் பட்நாயக்

கொரோனா பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

  • News18
  • Last Updated :
    நாட்டில் 150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியதை அடுத்து ஒடிசா கடற்கரையில் பிரபல மணல் சிற்ப வடிவமைப்பாளர் சுதர்சன் பட்நாயக் "தடுப்பூசி" உருவம் கொண்ட மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

    கொரோனா பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்றுடன் நாடு முழுவதும் 150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

    இதனை வரவேற்று ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில பிரபல மணல் சிற்ப வடிமைப்பாளர் சுதர்சன் பட்நாயக், கடற்கரை மணலில் "150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கு வாழ்த்துக்கள்" என்ற வாசகத்தை வடிமைத்தார்.

    Also read... 150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை - பிரதமர் பெருமிதம்!

    Also read... கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்!

    இருவர் முகக்கவசம் அணிருந்திருப்பது போன்ற உருவத்தையும் அவர் தத்ரூபமாக மணலில் வடிவமைத்தார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Corona Vaccine

    அடுத்த செய்தி