குடிசைப்பகுதிகளுக்கு முகக்கவசங்கள் அளிக்கப்படுகிறதா என்பதை பிரதமர் கவனிக்க வேண்டும்..! - சுப்ரமணியன் சுவாமி

சுப்பிரமணியன் சுவாமி.

நகரத்தில் வாழும் குடிசைப்பகுதி மக்கள், அவர்களின் ஜுக்கி/ஜோபட்பட்டி என்னும் குறுகிய வீடுகளுக்குள் விலகியிருத்தல் சாத்தியமில்லை.

 • Share this:
  குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு முகக்கவசங்களும், கைகளைக் கழுவுவதற்கான சோப்புகளும் வழங்கப்படுகிறதா என்பதை பிரதமர் மோடி உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி.

  நகரத்தில் வாழும் குடிசைப்பகுதி மக்கள், அவர்களின் ஜுக்கி/ஜோபட்பட்டி என்னும் குறுகிய வீடுகளுக்குள் விலகியிருத்தல் சாத்தியமில்லை. அதற்குள் பாதுகாப்புக்கு முகக்கவசங்களும், ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை சோப்பு போட்டு கைகளைக் கழுவுவதற்கான சோப்புகளும், முகக்கவசங்களும் வழங்கப்பட்டுள்ளதா என்பதை பிரதமர் மேற்பார்வையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சுப்ரமணியன் சுவாமி.

   

   
  Published by:Gunavathy
  First published: