ஹோம் /நியூஸ் /இந்தியா /

டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. இருமுறை உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம்!

டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. இருமுறை உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம்!

நிலநடுக்கம்

நிலநடுக்கம்

Earthquake : டெல்லியில் இன்று மதியம் நிலநடுக்கம் உணரப்பட்டது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

டெல்லியில் இன்று மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.  ரிக்டர் அளவுகோளில் 5.8ஆக நிலநடுக்கம் பதிவாகிய நிலையில் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருமுறை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது

First published:

Tags: Delhi, Earthquake