அமலில் இருக்கும் முழு ஊரடங்கு: பெட்ரோல் பங்கில் கிரிக்கெட் விளையாடிய ஊழியர்கள்..!

விபரீதம் புரியாமல் பெட்ரோல் நிரப்பும் நிலையத்துக்குள்ளேயே விளையாடிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

அமலில் இருக்கும் முழு ஊரடங்கு:  பெட்ரோல் பங்கில் கிரிக்கெட் விளையாடிய ஊழியர்கள்..!
கிரிக்கெட் மைதானமாக மாறிய பெட்ரோல் பங்க்
  • Share this:
கொரோனாவை எதிர்கொள்ள ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் ஆந்திரபிரதேச பெட்ரோல் பங்கில் ஊழியர்கள் கிரிக்கெட் விளையாடினர்.

விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில், வாடிக்கையாளர்களே இல்லாததால், பணியாளர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை விளையாடிக் கழித்தனர்.

விபரீதம் புரியாமல் பெட்ரோல் நிரப்பும் நிலையத்துக்குள்ளேயே விளையாடிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. ஆந்திராவின் பல இடங்களிலும் போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றே கருதப்படுகிறது.Also see...
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்