Home /News /national /

காளகஸ்தி கோயில் அர்ச்சகருக்கு கொரோனா - பக்தர்கள் தரிசனம் ரத்து

காளகஸ்தி கோயில் அர்ச்சகருக்கு கொரோனா - பக்தர்கள் தரிசனம் ரத்து

இந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கான ஒரே காரணம் குடும்பத்தில் அனைவரும் நெருங்கியத் தொடர்பில் இருப்பதே என்கிறது. அதிலும் ஒன்பது வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு தொற்று பரவுதல் என்பது குறைவாக உள்ளது என்கிறார் சோய் யங் ஜுன். இவர் ஹல்லீம் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியராக இருக்கிறார்.

திருப்பதி காளகஸ்தி கோயில் அர்ச்சகர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் காளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோயிலில் வேலை செய்யும் அர்ச்சகர்கள், கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் உள்ளிட்ட 70 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    அதில், கோவில் அர்ச்சகர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், காளஹஸ்தி கோயிலில் சாமி தரிசனத்திற்காக பக்தர்களை அனுமதிக்கும் முடிவு கைவிடப்பட்டுள்ளது.

    Also see...

    Also read... CAA-வை எதிர்த்ததால் அரசியல் அகதியாக்கப்படுவார் மம்தா பானர்ஜி... அமித் ஷா சூளுரை!

    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி