• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் - பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் - பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் 

சோனியா காந்தி

சோனியா காந்தி

பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நாடு கடுமையான சூழலை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில், பெட்ரோல், டீசல் உயர்வு கவலை தரும்படியாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரத்தை துடைப்பதே அரசின் கடமை எனக் குறிப்பிட்டுள்ள அவர், எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களை துயரத்தில் ஆழ்த்துவதுடன் மேலும் சுமையை ஏற்றிவிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

    அதனால், மக்களிடம் இருந்து லாபம் ஈட்டுவதை கைவிட வேண்டும் எனவும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனே திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

    மேலும் படிக்க...

    பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் கைது ஏன்?

    பத்தாவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: