ஹோம் /நியூஸ் /இந்தியா /

'செலவுக்கு வச்சிக்கோங்க'.. ராகுல் காந்திக்கு சிறுவன் கொடுத்த கிஃப்ட்.. நெகிழ்ந்து போன ராகுல்காந்தி!

'செலவுக்கு வச்சிக்கோங்க'.. ராகுல் காந்திக்கு சிறுவன் கொடுத்த கிஃப்ட்.. நெகிழ்ந்து போன ராகுல்காந்தி!

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

பயணத்தில் இணைந்த சிறுவன் ஒருவர் தான், சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தை ராகுல் காந்தியிடம் வழங்கினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madhya Pradesh, India

ராகுல் காந்திக்கு சிறுவன் ஒருவர் உண்டியல் பணத்தை வழங்கிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மத்திய பிரதேசம் சென்றார். அப்போது பயணத்தில் இணைந்த சிறுவன் ஒருவர் தான், சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தை ராகுல் காந்தியிடம் வழங்கினார். பணத்தைத் நடைபயணத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பான வீடியோவை ராகுல் காந்தி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

First published:

Tags: Congress, Rahul gandhi