முகப்பு /செய்தி /இந்தியா / குஜராத் சோம்நாத் கோயிலுக்கு ரூ.1.56 கோடி நிதி வழங்கிய முகேஷ் அம்பானி!

குஜராத் சோம்நாத் கோயிலுக்கு ரூ.1.56 கோடி நிதி வழங்கிய முகேஷ் அம்பானி!

முகேஷ் அம்பானி - ஆகாஷ் அம்பானி

முகேஷ் அம்பானி - ஆகாஷ் அம்பானி

முகேஷ் அம்பானி சோம்நாத் கோயில் நிர்வாகத்துக்கு ரூ.1.51 கோடி நிதி வழங்கினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தொழிலதிபர் முகேஷ் அம்பானியும் அவரது மகன் ஆகாஷ் அம்பானியும் மகா சிவராத்திரியை முன்னிட்டு குஜராத்தில் உள்ள புகழ்பெற்றதலமான சோம்நாத் கோயிலுக்கு வந்துள்ளனர்.

இருவரையும் கோயிலின் தலைவர் பி.கே.லஹிரியும், செயலாளர் யோகேந்திரபாய் தேசாய்யும் வரவேற்றனர். இதனையடுத்து முகேஷ் அம்பானியும் அவரது மகன் ஆகாஷ் அம்பானியும் சிவனை வழிபட்டனர். இருவருக்கும் பிரசாதமாக சந்தனம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் முகேஷ் அம்பானி சோம்நாத் கோயில் நிர்வாகத்துக்கு ரூ.1.51 கோடி நிதி வழங்கினார். அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர்.

First published:

Tags: Gujarat, Mukesh ambani