சுமித்ரா மகாஜன் மரணம் என தவறான செய்தியை சசிதரூர் ட்வீட் போட்டதால் பரபரப்பு!

சுமித்ரா மகாஜன் மரணம் என தவறான செய்தியை சசிதரூர் ட்வீட் போட்டதால் பரபரப்பு!

முன்னாள் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

 • Share this:
  முன்னாள் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் காலமானார் என காங்கிரஸ் எம்.பி சசிதரூர் தனது ட்விட்டரில் தவறாக கூறியதால்  பெய்யான தகவல் நாடு முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது

  சுமித்ரா மகாஜனின் கொரோனா பரிசோதனை நெகட்டிவ் என வந்துள்ளதாகவும், அவர் மருத்துவரின் அறிவுரை மற்றும் ஆலோசனைகளை பின்பற்றி கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

  இதனிடையே, காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தான் வெளியிட்ட ட்வீட்டை தற்போது டெலிட் செய்துள்ளார்.

   
  Published by:Esakki Raja
  First published: