ஹோம் /நியூஸ் /இந்தியா /

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுவை முதல் ஆளாக மனு பெற்றார் சசி தரூர்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுவை முதல் ஆளாக மனு பெற்றார் சசி தரூர்

சசி தரூர்

சசி தரூர்

இத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியானது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை சசி தரூர் சார்பாக அவரது ஆதரவு காங்கிரஸ் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.

  காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், போட்டியிடுபவர்களுக்கு வேட்புமனுக்களை விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 30-ம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

  இதையும் வாசிக்க: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டி

  இத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சசி தரூர் சார்பில் அவரது ஆதரவு காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சியின் தேர்தல் குழு தலைவர் மதுசூதனன் மிஸ்திரியிடம் வேட்புமனுவை பெற்றுள்ளனர். மேலும், சசி தரூர் மொத்தம் 5 செட் வேட்புமனுக்களை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Congress leader, Congress party, Shashi tharoor