1.10 கோடி கோவிஷீட்ல் தடுப்பூசிகள் வாங்க ஒப்பந்தம் - முதல் தொகுப்பை அனுப்பி வைத்தது சீரம் நிறுவனம்
தடுப்பு மருந்து ஒரு டோஸ் 200 ரூபாய் என்ற விலையில் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஜி.எஸ்.டி., வரியாக 10 ரூபாயை சேர்த்து, 210 ரூபாய்க்கு, வாங்க உள்ளது.

முதல் தொகுப்பை அனுப்பி வைத்தது சீரம் நிறுவனம்
- News18
- Last Updated: January 12, 2021, 12:49 PM IST
மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ள 1.10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளின் முதல் தொகுப்பு, புனேவில் உள்ள சீரம் நிறுவனத்திலிருந்து இன்று அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, இன்றே நாடு முழுவதும் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.
சீரம் நிறுவனத்திடம் இருந்து முதல்கட்டமாக 1.10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தடுப்பு மருந்து ஒரு டோஸ் 200 ரூபாய் என்ற விலையில் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஜி.எஸ்.டி., வரியாக 10 ரூபாயை சேர்த்து, 210 ரூபாய்க்கு, வாங்க உள்ளது.
Also read... தமிழகத்தில் முதல் நாள் தடுப்பூசி யாருக்கு? எத்தனை பேருக்கு? இந்த தடுப்பூசிகளின் முதல் தொகுப்பு மஹாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்திலிருந்து ட்ரக் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் 16ம் தேதிக்குள் தடுப்பூசிகளைக் கிடைக்கச் செய்ய மத்திய சுகாதாரத்துறை இன்றே விநியோகத்தை தொடங்க உள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
சீரம் நிறுவனத்திடம் இருந்து முதல்கட்டமாக 1.10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தடுப்பு மருந்து ஒரு டோஸ் 200 ரூபாய் என்ற விலையில் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஜி.எஸ்.டி., வரியாக 10 ரூபாயை சேர்த்து, 210 ரூபாய்க்கு, வாங்க உள்ளது.
Also read... தமிழகத்தில் முதல் நாள் தடுப்பூசி யாருக்கு? எத்தனை பேருக்கு?
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.