கர்நாடகாவில் ஊழல் வழக்கில் சிக்கியிருந்த IAS அதிகாரி தற்கொலை

கர்நாடகாவில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான விஜய் சங்கர் தனது வீட்டில் நேற்று தற்கொலை செய்துள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் ஊழல் வழக்கில் சிக்கியிருந்த IAS அதிகாரி தற்கொலை
விஜய ஷங்கர்
  • News18
  • Last Updated: June 24, 2020, 8:26 AM IST
  • Share this:
கர்நாடகாவை உலுக்கிய ஐ.எம்.ஏ பொன்ஸி ஊழல் வழக்கில் ரூ 1.5 கோடி லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த விஜய சங்கர் கடந்தாண்டு, சிறப்பு விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில், மாநில அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில், பெங்களூரு ஜெயாநகரில் உள்ள வீட்டில், விஜய் சங்கர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.





படிக்கசிக்கிமில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் இடையே கைகலப்பு - வைரலாக பரவும் வீடியோ

படிக்கசென்னையில் அக்டோபரில் உச்சம் தொடும் கொரோனா - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்






கடந்த மாதம், விஜய சங்கருக்கு எதிராக வழக்கு தொடர கர்நாடக அரசிடம் சிபிஐ அனுமதி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading